விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் – நம்

விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் – நம்
விசுவாசம் உலகையே அசைத்திடுமே
கால்கள் முடக்கித் தொழுதிடுவோம்
நாவால் அறிக்கைசெய்திடுவோம்
இயேசுவே கர்த்தரென்று – நம்

1. ஜெபம் என்பது நம் மூச்சாகட்டும்
வேதம் என்றுமே நல் தபமாகட்டும்
பாவம் என்றுமே நம் எதிரியாகட்டும்
வெற்றி வாழ்க்கையே நம் ஆவலாகட்டும் – விசுவாசக்

2. அச்சம் என்பது நம் வழ்ச்சியாகட்டும்
துணிந்து செல்வதே நம் வெற்றியாகட்டும்
அனல் நிறைந்தது நம் வாழ்க்கையாகட்டும்
இயேசு கிறிஸ்துவே நம் முழக்கமாகட்டும்- விசுவாசக்

3. அசதி என்பது நம் தோல்வி அல்லவா
விழித்து எழுவது நம் கடமை அல்லவா
தேசம் மடிவதை நாம் பார்க்கலாகுமா
விரைந்து மட்பதே நம் பொறுப்பல்லவா- விசுவாசக்



visuvasak kutame ondru serungkal – nam

visuvasak kutame ondru serungkal – nam
visuvaam ulakaiye asaiththidume
kalkal mutakkith thozuthiduvom
naval arikkaiseythiduvom
iyesuve karthdharendru – nam

1. jepam enpathu nam mussakappum
vedham enrume nal dhapamakappum
pavam endrume nam ethiriyakappum
vetrri vazhkkaiye nam aavalakappum – visuvasak

2. ascham enpathu nam vazhssiyakaddum
thuninththu selvathe nam vetrriyakaddum
anal nirainthdhathu nam vazhkkaiyakaddum
iyesu kiristhuve nam muzhakkamakattum- visuvasak

3. achathi enpathu nam tholvi allava
vizhiththu ezhuvathu nam kadamai allava
thecham madivathai nam parkkalakuma
virainththu meedpathe nam porubpallava- visuvassak